முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்

 முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் (பிறப்பு: மார்ச் 1, 1953), (மு. க. ஸ்டாலின்) என்பவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டின் தற்போதைய முதலமைச்சரும் ஆவார். இவர் முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதியின் மகன் ஆவார்.


மு. க. ஸ்டாலின்


8வது தமிழக முதலமைச்சர்

பதவியில் உள்ளார்

பதவியேற்பு

7 மே 2021

ஆளுநர்

பன்வாரிலால் புரோகித்

முன்னவர்

எடப்பாடி க. பழனிசாமி

தலைவர் திராவிட முன்னேற்றக் கழகம்

பதவியில் உள்ளார்

பதவியேற்பு

28 ஆகத்து 2018

முன்னவர்

மு. கருணாநிதி

எதிர்க்கட்சித் தலைவர்

பதவியில்

25 மே 2016 – 3 மே 2021

துணை

துரைமுருகன்

முதல்வர்

ஜெ. ஜெயலலிதா,

ஓ. பன்னீர்செல்வம்,

எடப்பாடி க. பழனிசாமி

முன்னவர்

விஜயகாந்த்

1வது துணை முதலமைச்சர்

பதவியில்

29 மே 2009 – 15 மே 2011

ஆளுநர்

சுர்சித் சிங் பர்னாலா

முதல்வர்

மு. கருணாநிதி

முன்னவர்

பதவி உருவாக்கப்பட்டது

பின்வந்தவர்

ஓ. பன்னீர்செல்வம்

தொகுதி

ஆயிரம் விளக்கு

உள்ளாட்சித் துறை அமைச்சர், தமிழ்நாடு

பதவியில்

13 மே 2006 – 15 மே 2011

முதல்வர்

மு. கருணாநிதி

முன்னவர்

வீரபாண்டி எஸ். ஆறுமுகம்

பின்வந்தவர்

மோகன்

தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்

பதவியில் உள்ளார்

பதவியேற்பு

23 மே 2011

முதல்வர்

ஜெ. ஜெயலலிதா,

ஓ. பன்னீர்செல்வம்,

எடப்பாடி க. பழனிசாமி

முன்னவர்

தொகுதி உருவாக்கப்பட்டது

தொகுதி

கொளத்தூர்

பதவியில்

13 மே 1996 – 15 மே 2011

முதல்வர்

மு. கருணாநிதி,

ஜெ. ஜெயலலிதா,

ஓ. பன்னீர்செல்வம்

முன்னவர்

கே. ஏ. கிருஷ்ணசாமி

பின்வந்தவர்

பா. வளர்மதி

தொகுதி

ஆயிரம் விளக்கு

37வது சென்னை மாநகராட்சி மன்றத் தலைவர் (மேயர்)

பதவியில்

25 அக்டோபர் 1996 – 6 செப்டம்பர் 2002

முன்னவர்

ஆறுமுகம்

பின்வந்தவர்

மா. சுப்பிரமணியம் (அரசியல்வாதி)

தனிநபர் தகவல்

பிறப்பு

முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்

1 மார்ச்சு 1953 (அகவை 68)

சென்னை, தமிழ்நாடு, இந்தியா

அரசியல் கட்சி

 திராவிட முன்னேற்றக் கழகம்

வாழ்க்கை துணைவர்(கள்)

துர்கா ஸ்டாலின் (தி. 1976)

உறவினர்

கருணாநிதி குடும்பம்

பிள்ளைகள்

உதயநிதி ஸ்டாலின்

செந்தாமரை

பெற்றோர்

தந்தை: மு. கருணாநிதி

தாய்: தயாளு அம்மாள்

இருப்பிடம்

25/9, சித்தரஞ்சன் சாலை, ஆழ்வார் பேட்டை, சென்னை, தமிழ்நாடு, இந்தியா

கல்வி

இளங்கலை

படித்த கல்வி நிறுவனங்கள்

மாநிலக் கல்லூரி, சென்னை

பணி

அரசியல்வாதி

கையொப்பம்


இணையம்

mkstalin.in

பட்டப்பெயர்(கள்)

தளபதி

இவர் தமிழகத்தின் துணை முதலமைச்சராகவும் உள்ளாட்சித் துறை அமைச்சராகவும் இவர் 29 மே 2009 முதல் மே 15, 2011 வரை பொறுப்பு வகித்துள்ளார்.[1] 1996 முதல் 2002 வரை சென்னை மாநகராட்சியின் 37வது மேயராகவும், 2009 முதல் 2011 வரை தமிழகத்தின் முதல் துணை முதல்வராகவும் பொறுப்பில் இருந்தார். ஆகஸ்ட் 28, 2018 முதல் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக பொறுப்பில் உள்ளார்.[2][3]


இந்தியன் எக்சுபிரசு நிறுவனத்தால் 2019 ஆம் ஆண்டில் இந்தியாவின் மிக சக்திவாய்ந்த நபர்கள் பட்டியலில் மு. க. ஸ்டாலின் 30வதாக இடம் பெற்றார்.[4]



Popular posts from this blog

gaming tamizalan